அரசம்பாளையம் கிராமத்தில் பொது இடத்தை  குப்பை கிடங்காக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்  கலெக்டரிடம் மனு

அரசம்பாளையம் கிராமத்தில் பொது இடத்தை குப்பை கிடங்காக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் கலெக்டரிடம் மனு

அரசம்பாளையம் பழைய காலனியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பொது இடத்தை குப்பை கிடங்காக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
30 May 2022 6:10 PM IST